Bagmati Express

img

கவரைப்பேட்டை ரயில் விபத்து - 18 ரயில்கள் ரத்து!

கவரைப்பேட்டை ரயில் விபத்தை தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்துவருவதால், சென்னை சென்ட்ரல் - திருப்பதி எக்ஸ்பிரஸ், திருப்பதி - புதுச்சேரி ரயில் உட்பட 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.